************************
நாள்: 13.07.2008 ஞாயிறு.
இடம்: சீர்காழி பெரிய பள்ளிவாசல் அருகில்.
தாடளான் கோவில், சீர்காழி.
காலம்: மாலை 6-00 மணி.
T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளையும், வெளிநாட்டில் வாழும் சீர்காழி
இஸ்லாமிய ஜமாத்தைச் சார்ந்த அன்பர்களாலும் நடைப் பெற்ற கல்வி விழா -2008ன் முழு புகைப்படத் தொகுப்பின் முதல் பாகத்தை கீழே காணலாம்.
- தாஜ்
செயலாளர்
T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை, சீர்காழி.
***************
No comments:
Post a Comment