Sunday, October 5, 2008

கல்வி விழா - 2008 / புகைப்பட முழுத் தொகுப்பு Part- 2

கல்வி விழா - 2008
************************
நாள்: 13.07.2008 ஞாயிறு.
இடம்: சீர்காழி பெரிய பள்ளிவாசல் அருகில்.
தாடளான் கோவில், சீர்காழி.
காலம்: மாலை 6-00 மணி.

T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளையும், வெளிநாட்டில் வாழும் சீர்காழி
இஸ்லாமிய ஜமாத்தைச் சார்ந்த அன்பர்களாலும் நடைப் பெற்ற கல்வி விழா -2008ன் முழு புகைப்படத் தொகுப்பின் முதல் பாகத்தை கீழே காணலாம்.
- தாஜ்
செயலாளர்
T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை, சீர்காழி.
***************























































Saturday, October 4, 2008

கல்வி விழா - 2007 / புகைப்பட முழுத் தொகுப்பு

சீர்காழி T.A. அப்துல் ஹமீது அறக்கட்டளை நடத்திய
கல்வி விழா - 2007 வின் புகைப்பட முழுத்தொகுப்பு.
-----------------------------------------------------------------




















கல்வி விழா - 2007

கல்வி விழா - 2007
--------------------------

சீர்காழி தாடளான் கோவில் பகுதி மாணவ - மாணவிகளை சிறப்பித்து ஊக்கு விக்கும் நோக்கில் 10வது மற்றும் +2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை வருடம் தோறும் பரிசுகளை வழ ங்கி வருகிறது.

2006 - 2007 கல்வி ஆண்டிற்குறிய பரிசளிப்பு விழா, சீர்காழி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் 2007 ஜூலை கடைசி வாரத்தில் சிறும் சிறப்பாக நடந்தேறியது. கீழே நீங்கள் கண இருப்பது அந்தப் பரிசளிப்பு விழாவின் போது பதிவு செய் யப்பட்ட புகைப் படங்கள்.
*****
- தாஜ்செயலாளர்,
T.A.அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை, சீர்காழி.